(1948-2009)
துமிழிலக்கியச் சூழலில் கவிஞராகவும் கவிதை விமர்சகராகவும் அறியப்பவட்ட ராஜமார்த்தாண்டன் இந்தியாவின் குமரி மாவட்டத்திலுள்ள இடையன்விளை கிராமத்தில் பிறந்தவர்.
தமிழிலக்கியத்தில் முதுசிலைப்பட்டம் பெற்ற இவர் ‘கொல்லிப்பாவை’ இதழின் ஆசிரியராகவும் ‘தினமணி’யின் முதுநிலை உதவி ஆசிரியர்களில் ஒருவராகவும் பணியாற்றியவர்.
ஈழத்தின் கவிஞர்கள், கவிதைகள் பற்றித் தெளிவான பார்வையும் புரிதலும் கொண்ட ராஜமார்த்தாண்டனுடைய ‘புதுக்கவிதை வரலாறு’ என்னும் நூல் புதுக்கவிதை வரலாறு பற்றித் தமிழில் வெளிவந்த நூல்களில் சிறப்புமிக்க நூலாக விளங்குகின்றது.
ராஜமார்த்தாண்டன்
Reviewed by மறுபாதி
on
10:37 AM
Rating:
No comments: