$வெளிவந்துவிட்டது ”மறுபாதி”யின் முதலாம் ஆண்டுச் சிறப்பிதழ்- மொழியாக்கக் கவிதைகளுக்கான சிறப்பிதழாக- தொடர்புகளுக்கு- marupaathy@gmail.com,தொலைபேசி-0094213008806$
மறுபாதி இதழ் பற்றிய கருத்துக்களையும் விமர்சனங்களையும் எதிர்பார்க்கின்றோம். தொடர்புகளுக்கு -marupaathy@gmail.com தொலைபேசி-00212053751

சி.மணி


(1936 - 2009)

தமிழின் புதுக் கவிதைகளுள் குறிப்பிடத்தக்கவரான சி.மணி மஎழுத்துடு இதழ் வெளிவந்த காலத்தில் புதுக்கவிதை எழுதியவர்களில் ஒருவர். கவிஞர், விமர்சகர், மொழிபெயர்ப்பாளர் என இலக்கியத்தில் தீவிரமாக இயங்கியுள்ளார். இவர் ஆங்கிலப் பேராசிரியருமாவார். வரும் போகும், ஒளிச்சேர்க்கை, மஇதுவரைடு ஆகிய கவிதை நூல்களும் மயாப்பும் கவிதையும்டு என்னும் விமர்சன நூலும் வெளிவந்துள்ளன. எலியட்டின் மபாழ்நிலத்டுதையும் மொழியாக்கம் செய்துள்ளார்.

விளக்கு, இலக்கியப் பரிசு(2002), தஞ்சைப் பல்கலைக்கழகத்தின் ஆசான் கவிதை விருது, கவிஞர் சிற்பி விருது (1983,1985) என்பவற்றை யும் பெற்றிருக்கிறார். வே.மாலி என்ற பெயரிலும் எழுதியிருக்கும் சி.மணியின் இயற்பெயர் எஸ். பழனிசாமி
சி.மணி சி.மணி Reviewed by மறுபாதி on 9:23 AM Rating: 5

No comments:

Powered by Blogger.