
ஆங்கிலமூலம்- சிக்பிரைட் சாசன்
தமிழில்- அன்ரன் அன்பழகன்
வந்தனம்
வந்தனம்
காலை வணக்கங்கள்
புன்னகையோடு ஜெனரல்,
மரணத்தின் வாசலில்
ஒவ்வொருவரோடும்
தனித்தனியாகவும்
முன்னிலை நோக்கி
நகரும் படைவீரர்கள்
‘சந்தோசமான
கிழட்டுப் பயல்
முணுமுணுத்த வீரர்கள்
பலர் இப்போது
உயிரோடு இல்லை
துப்பாக்கி, முதுகுப்பொதி
நிராசை, வெறுப்பூட்டும்
முன்னகர்வு,
கடினங்களாக கடந்து
‘அராசைமீ அடைந்தான்
எஞ்சிய கொஞ்சப்பேர்
ஜெனரலின் போர்த்திட்டம்,
அற்புதமானது - அரச அவையில்
புகழப்படுகிறது.
ஜெனரல்
Reviewed by மறுபாதி
on
8:53 AM
Rating:
Reviewed by மறுபாதி
on
8:53 AM
Rating:
No comments: