
(1943-2009)
கேளத்தின் திருச்சூரில் பிறந்த கமலாதாஸ் புகழ்பெற்ற பெண்கவிஞரான பாலாமணியக்காவின் புதல்வியாவார். சிறுகதை கவிதை முதலியவற்றை மலையாளத்திலும் ஆங்கிலத்திலும் எழுதியுள்ளார்.
காதல், காமம் என்பன தொடர்பாக விடுதலைப்பாங்கான கலகத்தனமான பெண்குரலைப் பதிவு செய்துள்ள கமலாதாஸ் தனது ‘என்கதை’என்னும் சுயசரிதத்திலும் மேற்படி சமூகக்கட்டுகளுக்குள் அடங்காத தனது வாழ்க்கையைப் பதிவுசெய்துள்ளார்.
ஆசிய ஆங்கில இலக்கியத்தில் அவரது கவிதைகள் எளிமையும் வலிமையும் மிகுந்தவை.
கமலாதாஸ்
Reviewed by மறுபாதி
on
10:30 AM
Rating:
Reviewed by மறுபாதி
on
10:30 AM
Rating:
No comments: